குடியாத்தம் நகராட்சி நிர்வாகம் நடவடி க்கை எடுக்குமா பொதுமக்கள் கோரிக் கை! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 3 டிசம்பர், 2025

குடியாத்தம் நகராட்சி நிர்வாகம் நடவடி க்கை எடுக்குமா பொதுமக்கள் கோரிக் கை!

குடியாத்தம் நகராட்சி நிர்வாகம் நடவடி க்கை எடுக்குமா பொதுமக்கள் கோரிக் கை!
குடியாத்தம் , டிச  3 -

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரம் வார்டு 32 இரண்டாவது ஆண்டியப்ப முதலிய தெருவில் உயரமான கல்வெட்டு உள்ளது இருசக்கர வாகனம் செல்லும் போது உயரமாக இருப்பதால் நிலை தடுமாறி கீழே விழுகின்றனர் இரண்டு நபர்கள் கீழே விழுந்து தலையில் அடி பட்டு  மருத்துவமனைக்கு சென்றுள்னர்
இது சம்பந்தமாக பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திடம் புதிய சாலை வசதி வேண்டி மனுக்கள் கொடுத்தும் இதுவரை எந்தவித  நடவடிக்கை    நகராட்சி நிர்வாகம்  துரித நடவடிக்கை எடுத்து புதிய சாலை வசதி செய்து தரப்படுமா என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்

குடியாத்தம் . தாலுகா செய்தியாளர் கே.வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad