குடியாத்தம் அருள்மிகு காசி விஸ்வநாதர் ஆலயத்தில் கார்த்திகை தீப திருவிழா மகர தீபம் !
குடியாத்தம் , டிச 3 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம்வாணியர் வீதியில் அமைந்துள்ள அருள்மிகு காசி விசுவநாதர் திருக்கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா முன்னிட்டு இன்று 03.12.2025 புதன் கிழமை மாலை 6 மணி அளவில் மகா தீபம் ஏற்றப்பட்டது மேற்படி நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் மற்றும் கோயில் நிர்வாகிகள். S. சிவகுமார் மற்றும் கோயில் நிர்வாக மேலாளர் D. சங்கர் மற்றும் கோயில் ஊழியர்கள் கலந்
கொண்டனர் பக்தர்கள் அனைவரும் அரோகரா அரோகரா கோஷம் எழுப்பி னார்கள் நிகழ்ச்சி முடிவில் அனைவருக் கும் அன்னதானம் வழங்கப்பட்டது
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக