மாண்புமிகு தமிழக துணை முதலமைச்சர்
உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு! !!!
கழக இளைஞரணி செயலாளர், மாண்புமிகு தமிழக துணை முதலமைச்சர் Udhayanidhi Stalin அவர்களின் 48வது பிறந்தநாளை முன்னிட்டு கழக கோவை தெற்கு மாவட்டம், பொள்ளாச்சி தெற்கு நகர கழகத்தின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சமபந்தி போஜன விழாவை மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் அவர்களுடன் இணைந்து கொடியேற்றி துவக்கி வைத்து வாழ்த்தி உணவு பரிமாறிய இனிமையான தருணம்
..
இந்நிகழ்வில் விழா ஏற்பாட்டை சிறப்பாக செய்த பொள்ளாச்சி தெற்கு நகர பொறுப்பாளர் அமுத பாரதி மற்றும் நிர்வாகிகள், கழக மூத்த முன்னோடி ஐயா கண்ணப்பன் அவர்கள்,கோவை தெற்கு மாவட்ட அவை தலைவர் மயூரா சுப்பிரமணியன் , பொள்ளாச்சி வடக்கு நகர செயலாளர் நவநீதகிருஷ்ணன், நகர் மன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன், மாமன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள், கட்சித் தோழர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர் .
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் கலைவாணி. R.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக