கன்னியாகுமரி: தோவாளை சந்தையில் ஒரு கிலோ மல்லி பூ₹4000 க்கு விற்பனை-அதேபோன்று பிச்சிப்பூ ரூபாய் 2000க்கும் விற்பனை-பூக்களின் தேவை அதிகரிப்பாலும் தற்போது மார்கழி பனிப்பொழிவு காரணமாக பூக்களின் விளைச்சல் பாதிக்கப்பட்டு உள்ளதாலும் விலை ஏற்றம் ஏற்பட்டுள்ளதாக பூ வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
அதேபோன்று முல்லை பூ-ரூ.1600க்கும்,அரளிப்பூ.ரூபாய் 400க்கும், நான் இருக்கும் மரிக்கொழுந்து ரூபாய் 250க்கும் விற்பனை-மேலும் தொடர்ந்து புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகை வர இருப்பதால் இன்னும் பூக்களின் விலை உயரக்கூடும் என பூ வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக