தமிழ்நாடு தலை குனியாது என் வாக்கு சாவடி வெற்றி வாக்குச்சாவடி கலந்துரையாடல் கூட்டம் தெற்கு எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 15 டிசம்பர், 2025

தமிழ்நாடு தலை குனியாது என் வாக்கு சாவடி வெற்றி வாக்குச்சாவடி கலந்துரையாடல் கூட்டம் தெற்கு எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது


திருப்பூர் மத்திய மாவட்டம், தெற்கு மாநகரம், தெற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாலி பாளையம் பகுதி 34-வது வார்டு 

பாகம் எண் 41 பாளையக்காடு உமையா மஹாலில் திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மத்திய மாவட்ட திமுக செயலாளர்  க. செல்வராஜ் எம்எல்ஏ அவர்கள் தலைமையில் 

 பாக முகவர்கள் BLA2,

பாக வலைதள முகவர் BDA மற்றும் வாக்குச்சாவடி குழு உறுப்பினர்கள்,ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் இணைத்துக்கொண்ட உறுப்பினர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள்,

திமுக உடன்பிறப்புகள் ஆகியோருடன்

 தமிழ்நாடு தலைகுனியாது

என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் தெற்கு மாநகர திமுக செயலாளர் டி.கே.டி.மு. நாகராசன் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad