காளிங்கராயன் கால்வாய் தூய்மையுற விழிப்புணர்வு மரத்தான் ஆலோசனைக் கூட்டம் : - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 15 டிசம்பர், 2025

காளிங்கராயன் கால்வாய் தூய்மையுற விழிப்புணர்வு மரத்தான் ஆலோசனைக் கூட்டம் :



சோளாங்காபாளையம் பவானி டோர்ஸ் ஹோம் டெக்கர்ஸ் ஹாலில்  காலிங்கராயன் கால்வாய் நீர்வளம் நிலவலம் தூய்மையுற முன்னோடி விவசாயிகள் சார்பாக விழிப்புணர்வு மரத்தான் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு காலிங்கராயன் பாசன விவசாயிகள் சங்கம் தலைவர் வெந்தபாளையம் நடராஜ், செயலாளர் செல்வகுமார், ஒருங்கிணைப்பாளர்கள் கந்தசாமி, கொம்பு பாளையம் தேவராஜ்  மற்றும் முன்னோடி விவசாயிகள் கலந்து கொண்டனர்.


தமிழக குரல் செய்தியாளர் புன்னகை தூரன் இரா.சங்கர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad