தென்னை மரம் ஏறும் மற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு மாபெரும் சிறப்பு மருத்துவ முகாம் !
குடியாத்தம் , டிச 13 -
வேலூர் மாவட்டம் தலைமுறை பேரவை மற்றும் ஸ்ரீ நாராயணி பல்நோக்குமருத்து வமனை முனைவர் ஜி விஸ்வநாதன்.
நிறுவனர் மற்றும் வேந்தர் வி ஐ டி பல்கலைக்கழகம் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு தென்னை மரம் ஏறும் தொழிலாளிகளுக்கு சுமை தூக்கும் தொழிலாளிகளுக்கு மாபெரும் பொது சிறப்பு மருத்துவ முகாம் திருவள்ளுவர் மேல்நிலைப் பள்ளியில் இன்று நடை பெற்றது வேலூர் மாவட்டம் குடியாத்தம் திருவள்ளுவர் மேல்நிலைப் பள்ளியில். நடந்த இந்த நிகழ்ச்சிக்கு வி ஐ டி பல் கலைக்கழக துணை தலைவர் ஜிவி செல்வம் தலைமை தாங்கினார் ஸ்ரீ நாராயணிமருத்துவமனை பாலாஜி முன்னிலை வகித்தார் இந்நிகழ்ச்சியில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளரு மான டி ராஜா. விஐடி பல்கலைக்கழக வேந்தர் ஜி விஸ்வநாதன் கே எம் ஜி கல்வி நிறுவனர். கே எம் ஜி ராஜேந்திரன்
குடியாத்தம் தொகுதி சட்டமன்ற உறுப்பி னர் அமுலு விஜியன் நகர மன்ற தலை வர் எஸ் சௌந்தர்ராஜன் கம்பன் கழக நிறுவனர் ஜே கே என் பழனி புலவர் பதுபனார் வழக்கறிஞர் கே எம் பூபதி. ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்
ரோட்டரி சங்க நிர்வாகிகள் ஆர்.வி ஹரி கிருஷ்ணன் . குமரகுரு. கோபிநாத்
உள்ளிட்டோர் பங்கேற்றனர் இந்த. நிகழ்ச்சியில் மரம் ஏறும் தொழிலாளர் களுக்கும் சுமை தூக்கம் தொழிலாளருக் கும் மருத்துவர் முகாம் மற்றும் 6 நபர்களுக்கு சர்க்கர. நாற்காலி சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு பரிசு பொருட்கள் அறுசுவை விருந்து அளிக்கப்பட்டது
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக