டிச.13- தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி தமிழக வெற்றி கழகத்தின் தளபதியார் விஜய் அவர்கள் உத்தரவின்படி தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் N. ஆனந்த் வழிகாட்டுதலோடு
தூத்துக்குடி மாநகர மாவட்ட செயலாளர் SDR சாமுவேல் தலைமையில் இந்திய சுதந்திர போராட்ட வீரர் பாண்டியபதி (எ) தேர்மாறன் அவரது 273 வது நினைவு நாளை முன்னிட்டு லசால் பள்ளியில் அமைந்துள்ள அவரது ஜீவசமாதிக்கு
கழகத் துணை பொதுச்செயலாளர் M. சுபத்ரா முருகன், மாநில நிர்வாக குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன், தொழிலதிபர் கிஷோர், லயன்ஸ் முன்னாள் ஆளுநர் JKR. ஜெ. முருகன், பிரைட்டர், மதன், சின்னசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வில் இணைச் செயலாளர் கோல்டன், பொருளாளர் சிவகுமார், துணைச் செயலாளர் மரியா, செயற்குழு உறுப்பினர் மகேஷ்வரேன், சுரேஷ்குமார் , சித்ரா, ஆனந்த், மாரிஸ் , உறுப்பினர்கள் ஷாமினி, ரமேஷ், முருகன், சீதாலட்சுமி, மகேஸ்வரி மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.
தூத்துக்குடி செய்தியாளர் கணேஷ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக