உலக விளையாட்டு போட்டியில் வெள்ளி ப்பதக்கம் பெற்ற வீரர் அமைச்சர் ஆர். காந்தியை சந்தித்து வாழ்த்து பெற்ற தடகள வீரர் பிரவீன் குமார் !
ராணிப்பேட்டை , டிச 22 -
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர்
நரசிங்கபுரம் கிராமத்தை சேர்ந்த
தடகள வீரர் பிரவீன் குமார் தாய்லாந்தில் நடைபெற்ற உலக போட்டிகளில் உயரம் தாண்டுதல் போட்டியில் வெள்ளிப்பதக்க
மும் 100 மிட்டர் போட்டியில் வெங்கலப்
பதக்கமும் வென்றதுக்காக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் -மாவட்ட செயலாளர் ஆர்.காந்தியிடம்
வாழ்த்து பெற்றார். உடன் சோளிங்கர் மத்திய ஒன்றிய செயலாளர்
எஸ்.என்.பூர்ண சந்திரன் உள்ளார் .
மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ்குமார் தினசரி செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு:9150223444.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக