குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அனைத்துக் கட்சி ஆலோசனை கூட்டம் !
குடியாத்தம் , டிச 3 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் . குடியாத்தம் சட்டமன்றத் தொகுதி. சார்பாக..இன்று காலை S I R
வாக்காளர்கள் பதிவேற்றம் சம்பந்தமாக அங்கீகரிக்கப்பட்ட . அரசியல் கட்சி . நிர்வாகிகள்.. ஆலோசனை கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு வருவாய் கோட்டாட்சியர் செல்வி சுபலட்சுமி தலைமை தாங்கினார் வட்டாட்சியர்கள் குடியாத்தம் கே. பழனி பேரணாம்பட்டு ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர் நேர்முக உதவியாளர் ரமேஷ் வரவேற்றார் இந்த ஆலோசனைக் கூட்டத் தில் அ தி மு க நகர கழக செயலாளர் ஜே கே என் பழனிதிமுக நகர செயலாளர் எஸ் சௌந்தர்ராஜன ஒன்றிய கழகச் செயலா ளர் கல்லூர் பேர்ணாம்பட்டு அ.தி.மு..க. நகர கழக செயலாளர். எல் சீனிவாசன்
தே.மு.திக. நகர கழக செயலாளர். செல்வகுமார் கம்யூனிஸ்ட் கட்சி . சேர்ந்த சாமிநாதன் துரை செல்வம் காங்கிரஸ் கட்சி வீராங்கன். மற்றும் அரசுத்துறை அதிகாரிகள். மேற்பார்வையாளர்கள்
உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக