திருப்பூர் அனுப்பர்பாளையம் அரசு பள்ளியில் குப்பைகளை அகற்றாத சுகாதார துறையினர் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 31 டிசம்பர், 2025

திருப்பூர் அனுப்பர்பாளையம் அரசு பள்ளியில் குப்பைகளை அகற்றாத சுகாதார துறையினர்


திருப்பூர் மாநகராட்சி ஒன்றாவது மண்டலம் 14 வது வார்டில் அமைந்துள்ள நூற்றாண்டு விழா கண்ட அரசு துவக்க பள்ளியில் மரக்கிளைகள் குப்பைகள் மற்றும் குழந்தைகள் விளையாடும் இடத்தில் குப்பைகள் நிறைந்துள்ளது தினசரி குப்பை அள்ள வேண்டும் என்ற நிலையை மாற்றி மாதத்திற்கு ஒரு முறை குப்பையை அள்ளும் முறையை கடைப்பிடிக்கும் ஒன்றாவது மண்டல சுகாதார துறையினர் உடனடியாக இந்த குப்பைகளை அகற்ற வேண்டும் 

என்பதே பொது மக்களின் பள்ளி குழந்தைகளின் பெற்றோர்களின் கோரிக்கையாக உள்ளது

மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad