காளிங்கராயன் மாரத்தான் போட்டி அழைப்பிதழ் அமைச்சர் சு.முத்துசாமி அவர்களிடம் வழங்கப்பட்டது*... - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 30 டிசம்பர், 2025

காளிங்கராயன் மாரத்தான் போட்டி அழைப்பிதழ் அமைச்சர் சு.முத்துசாமி அவர்களிடம் வழங்கப்பட்டது*...



தமிழ்நாடு வீட்டு வசதி துறை அமைச்சர் சு.முத்துச்சாமி அவர்களிடம் காளிங்கராயன் விவசாயிகள் சங்கம் மற்றும் பஞ்சலிங்கம் உழவர் மன்றம் இணைந்து நடத்தும் மாரத்தான் போட்டி அழைப்பிதழ் வழங்கப்பட்டது...

தை 4ஆம் தேதி 18.01.2026 ஞாயிற்றுக்கிழமை காலை கணபதிபாளையத்தில்  காளிங்கராயன் கால்வாய் தூய்மையுற  விழிப்புணர்வு மாரத்தான் போட்டி 

3 கிலோ மீட்டர், 5 கிலோ மீட்டர் மற்றும் 12 கிலோ மீட்டர் மூன்று பிரிவுகளாக பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் ஆண்கள், பெண்களுக்கு மாரத்தான் போட்டிகள் நடைபெற உள்ளது...


தமிழக குரல் செய்தியாளர் புன்னகை தூரன் இரா‌.சங்கர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad