வேலூர் மாவட்டம் குடியாத்தம் தமிழ்நாடு அமைச்சூர் ஆணழகன் & . பிட்னஸ். சங்கம் சார்பில் ஆணழகன் போட்டி ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 30 டிசம்பர், 2025

வேலூர் மாவட்டம் குடியாத்தம் தமிழ்நாடு அமைச்சூர் ஆணழகன் & . பிட்னஸ். சங்கம் சார்பில் ஆணழகன் போட்டி !

வேலூர் மாவட்டம் குடியாத்தம் தமிழ்நாடு அமைச்சூர் ஆணழகன் & . பிட்னஸ். சங்கம் சார்பில் ஆணழகன் போட்டி !
குடியாத்தம் , டிச 30 - 

வேலூர் மாவட்டம் குடியாத்தம்ஆஸ்திக சமாஜத்தில் Mr. தமிழ்நாடு அமைச்சூர் ஆணழகன் &பிட்னஸ் சங்கம் சார்பில் ஆணழகப்போட்டி நடைபெற்றது. இந்த ஆணழகன் போட்டிருக்கு சிறப்பு அழைப் பாளர்களாக முன்னாள் அரசு வழக்கறி ஞர் னK கே எம் பூபதி தமிழ் மாநில காங்கிரஸ் அருணோதயம் ரோட்டரி கிளப் குமரகுருபுத்தர் சமூக கல்வி அறக்கட்ட ளை தலைவர் இராசி. தலித் குமார் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகள் வழங்கினார்கள் உடன் அமைச்சூர் ஆணழக மாவட்ட தலைவர் அழகு. ரஜினி காந்த்மற்றும் தினகரன் சரத்குமார் ராஜ்குமார் . கைத்தறி காவலன் எஸ் ரமேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர் .இந்த நிகழ்ச்சியை ஏராளமான பொதுமக்கள் கண்டு களித்தனர் நிகழ்ச்சியை அழகு பிட்னஸ் குழுவினர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad