சென்னை அகர்வால் மருத்துவமனை மருத்துவ ஆராய்ச்சி மையத்துக்கு குடியாத்தத்தில் இறந்தவரின் கண்கள் தானம் !
குடியாத்தம் , டிச 30 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாடி அருணாச்சல தெரு, அம்பாபுரம் பகுதி யை சார்ந்த R P ஆப்செட் உரிமையாளர் P. ராஜசேகரன் @ ராஜா அவர்கள்( வயது 58 ) இயற்கை எய்தினார் அவரது கடைசி ஆசையின் பேரிலும், குடும்பத்தார் விருப் பத்திற்கு ஏற்பவும் அவரது கண்கள் தான மாக பெற்று வேலூரில் உள்ள சென்னை அகர்வால் மருத்துவமனை மருத்துவ ஆராய்ச்சி மையத்துக்கு அவரது கண் கள் தானமாக பெற்று தரப்பட்டது.
அன்னாரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைபிரார்த்திக்கி றேன்அன்னாரது கண்கள் தானம் செய்த அவரது மனைவி குமாரி , மகள்கள் கீர்த்தி, அபர்ணா உள்ளிட்ட குடும்பத்தார் அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி.
கண் தானம் பெற உதவியாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தனர் .
குடியாத்தம் தாலுகா செய்தியாளர்கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக