சுந்தரம் பள்ளியில் கிடைக்கப் பெற்ற பழங் கால நாணயங்கள் குறைந்த அளவில் கணக்கில் காட்டப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர் பாஜக நிர்வாகி பேட்டி !
திருப்பத்தூர் , டிச 28 -
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சுந்தரம் பள்ளி கிராம பஞ்சாயத்தில் விவசாய நிலம் சமன் செய்யும் போது தங்கப் புதையல் அதிகளவாக கிடைக்கப்பெற்றது ஆனால் குறைந்த அளவாக 102 தங்க காயின் இருந்ததாக தரப்பட்டது ஆனால் தற் சமயம் கணக்கில் வரப்பெற்றுள்ளது 86 இடைப்பட்ட காயின் எங்கே கிராம பஞ்சா யத்தின் முக்கிய நபருக்கு பெருமளவு பங்கிட்டு தரப்பட்டுள்ளதாக கிராம மக்கள் வாயிலாக தெரிய வருகிறது காவல் துறை வருவாய் துறையினர் கிராம நிர்வாக அலுவலர் செல்வதற்கு முன் சென்ற நபர்களிடம் கடுமையான முழு விசாரணை மேற்கொண்டால் கணக்கில் காட்டப்படாத நூற்றுக்கணக்கான தங்கப் புதையல் காயின் வெளிச்சத்திற்கு வரும் நடவடிக்கையாக காத்திருக்கும் கிராம பொதுமக்கள் மற்றும் பாஜக பிரச்சார பிரிவு அமைப்பு செயலாளர் கே என் சுரேஷ்குமார் அவர்கள் பேட்டி அளித்து ள்ளார்
இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் உடல்நிலை யாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக