தூத்துக்குடி மறவன் மடம் அருகே தடுப்பு சுவரில் மோதி இளைஞர் படுகாயம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 10 டிசம்பர், 2025

தூத்துக்குடி மறவன் மடம் அருகே தடுப்பு சுவரில் மோதி இளைஞர் படுகாயம்.

தூத்துக்குடி மறவன் மடம் அருகே தடுப்பு சுவரில் மோதி இளைஞர் படுகாயம் 

டிசம்பர் 10, தூத்துக்குடி மாவட்டம் கோரம்பள்ளம் மறவன் மடம் இந்திரா நகர் காலனி சேர்ந்த ஐயம்பெருமாள் இவர் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருக்கும் பொழுது கோரம்பலம் அருகே பாலம் வேலை நடைபெறும் இடத்தில் சர்வீஸ் ரோட்டில் நிலைத்தடுமாறி தடுப்பு சுவரில் மோதி கீழே விழுந்தார்.

இதனால் கால் எலும்பு உடைந்து பலத்த காயம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து வாகன ஓட்டிகள் காயம் பட்ட வரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தூத்துக்குடி செய்தியாளர் கணேஷ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad