கோவை மாநகரம் புதிதாக கட்டப் பட்ட D3.போத்தனூர் புறக்காவல் நிலையம் செட்டிபாளையம் ரோடு ஈச்சனாரி ரோடு சந்திப்பு புதிதாக சி சி டிவி கண்காணிப்பு கேமரா சோதனைச் சாவடி திறப்பு விழா
கோவை மாநகர காவல் ஆணையாளர் திரு ஆ.சரவண சுந்தர் அவர்கள் திறப்பு விழா செய்து குத்துவிளக்கு ஏற்றினார் இதில் துணை ஆணையாளர் அவர்கள்
திரு கோ. கார்த்திகேயன் அவர்களும் மற்றும் போத்தனூர் சரக உதவி ஆணையர் திரு கனகசபாபதி அவர்கள்
போத்தனூர் காவல் ஆய்வாளர் திரு அசோக்குமார் அவர்கள் அனைத்து (மகளிர்) காவல் துறை உதவி ஆணையாளர்கள், (மகளிர்) ஆய்வாளர்கள் உதவி ஆய்வாளர்கள், தலைமை காவலர்கள், காவலர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்கள்.
விழாவில் கலந்து கொண்ட அனைவரும் வந்து சிறப்பித்ததற்கு டி3காவல் துறை ஆய்வாளர் அவர்கள் அனைவர்க்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
விழாவில் கலந்து கொண்டபோது
தம்பு எ கந்தசாமி.R. K.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் கலைவாணி.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக