கோவை (28/12/2025) இன்று கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் தமிழ் மாநில காங்கிரசின் சார்பாக..
கோவை புறநகர் தெற்கு மாவட்ட தலைவர்.. திரு. P. குணசேகரன் அவர்களின் தலைமையில், பொள்ளாச்சி நகரில் மாநிலத் தலைவர் உயர்திரு. G.K. வாசன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் ரத்ததான முகாம் நடத்தினார்கள்.
தமிழ் மாநில காங்கிரஸின் மாநில தலைவர் உயர்திரு. ஜி .கே. வாசன் அவர்களின் பிறந்த நாள் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.
பொள்ளாச்சி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் அண்ணாருக்கு சிறப்பு பூஜை வழிபாடுகள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்று பொதுமக்களுக்கு பிரசாதமும் வழங்கப்பட்டது.
இந்த பிறந்தநாள் விழாவில் தமிழ் மாநில காங்கிரசின் கோவை தெற்கு புறநகர் மாவட்ட முக்கிய பொறுப்பாளர்கள், தொண்டர்கள், பொதுமக்கள், பக்த கோடிகள் பலரும் கலந்துகொண்டு இந்த விழாவினை சிறப்பித்தார்கள்.
தனைத் தொடர்ந்து பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் ரத்ததான முகாம் மிக சிறப்பாக நடைபெற்றது. இந்த ரத்ததான முகாமில் கட்சி பிரமுகர்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார்கள்.
இந்த விழாவினை சிறப்பாக செயல்படுத்தியவர்கள்...
1.திரு. பி. குணசேகரன்... கோவை புறநகர் தெற்கு மாவட்ட தலைவர்.
2. திரு .செல்லதுரை. மாநில செயற்குழு உறுப்பினர்.
3. திரு. மணிகண்டன்.. இணைச்செயலாளர்.
4. திரு. சுப்புராயன்.. பொள்ளாச்சி நகர தலைவர்.
5. திரு. அஜந்தா கார்த்தி.. இளைஞர் அணி மண்டல பொறுப்பாளர்.
6. திரு. எம். கல்யாண் குமார்... மாவட்ட இளைஞரணி தலைவர்.
7. திரு. கிருஷ்ணசாமி.. கிணத்துக்கடவு வட்டார தலைவர்.
8. தாவளம் ஜெகதீஷ்.. பொள்ளாச்சி வடக்கு வட்டார தலைவர்.
9. திரு. சாமியப்பன்.. பொள்ளாச்சி நகர பொருளாளர்.
10. திரு. சந்தானகிருஷ்ணன்.. விவசாய அணி தலைவர்.
11. திரு. அழகேசன்.. ஆனைமலை வட்டார தலைவர்.
12. திரு. சுப்பிரமணியம்.. மாவட்ட பொதுச்செயலாளர்.
13. திரு . மீசை கோவிந்தராஜ்.. நகரச் செயலாளர்..
14. திரு. வேணுகோபால். நகரச் செயலாளர்.
15. திரு. லோகநாதன்.. இலக்கிய அணி தலைவர்.
16. திரு. கோகுல் குமார்.. மாணவர் அணி.
17. திரு . என் . முரளிதரன்.. மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர்... மற்றும் கட்சித் தொண்டர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு இந்த விழாவை இனிதாக சிறப்பித்தார்கள்.
M. பரமசிவம்,
மாவட்ட செய்தியாளர்,
கோயம்புத்தூர் மாவட்டம்.




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக