அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி ஆணைக்கிணங்க, தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளர் சண்முகநாதன் அறிவுறுத்தலின்படி, நாசரேத் நகர கழகம் சார்பில்
அதிமுக கிழக்கு ஒன்றிய செயளாலர் விஜயகுமார் மற்றும் மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜ் நாராயணன் தலைமையில் MGR உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதில் அதிமுக தொண்டர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக