தூத்துக்குடியில் பெரியார் நினைவு நாளில் அவரது திருவுருவச் சிலைக்கு அமைச்சர் மற்றும் மேயர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 24 டிசம்பர், 2025

தூத்துக்குடியில் பெரியார் நினைவு நாளில் அவரது திருவுருவச் சிலைக்கு அமைச்சர் மற்றும் மேயர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தூத்துக்குடியில் பெரியார் நினைவு நாளில்  அவரது திருவுருவச் சிலைக்கு அமைச்சர் மற்றும் மேயர்   மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் 

டிச.24. தூத்துக்குடி பெரியார் 52வது நினைவு நாளையொட்டி தென்பாகம் காவல்நிலையம் அருகில் உள்ள அவரது சிலைக்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் மேயா் ஜெகன் பொியசாமி ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.  
      

நிகழ்ச்சியில் மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், துணை மேயா் ஜெனிட்டா, மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், மாவட்ட துணைச்செயலாளர் ஆறுமுகம், பொருளாளா் ரவீந்திரன், மாநில மீனவரணி துணைச்செயலாளர் புளோரன்ஸ், 

மாநகர துணைச்செயலாளர் கீதாமுருகேசன், மாநகராட்சி மண்டலத் தலைவர் நிர்மல்ராஜ், பகுதி செயலாளர் உள்பட பலா்  கலந்து கொண்டு மாலை அணிவித்தனர்.

தூத்துக்குடி செய்தியாளர் கணேஷ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad