தமிழகத்தில் உள்ள ஏழை எளிய நடுத்தர மக்கள் அனைவரும் வருகின்ற பொங்கலை மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என எண்ணி அனைத்து ரேசன் அரிசி கார்டு வைத்திருக்கும் அனைவருக்கும் பொங்கல் பரிசாக ரூபாய் 3,000 ரொக்கம் வழங்கப்படும்
மேலும் பொங்கல் கொண்டாட தேவையான அனைத்து பொருட்களும் நியாய விலை கடைகள் மூலம் இலவசமாக வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த அறிவிப்பின் மூலம் தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பினரும் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை சிறப்பான முறையில் கொண்டாட வழிவகை செய்துள்ள தமிழக முதல்வர் அவர்களை தமிழக காங்கிரஸ் விவசாய பிரிவு சார்பில் மனதார பாராட்டினார்.
தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக