குடியாத்தத்தில் சாலை பாதுகாப்பு விழிப் புணர்வு பேரணி பள்ளி மாணவ மாணவி கள் பங்கேற்பு ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 30 ஜனவரி, 2026

குடியாத்தத்தில் சாலை பாதுகாப்பு விழிப் புணர்வு பேரணி பள்ளி மாணவ மாணவி கள் பங்கேற்பு !

குடியாத்தத்தில் சாலை பாதுகாப்பு விழிப் புணர்வு பேரணி  பள்ளி மாணவ மாணவி கள் பங்கேற்பு !
குடியாத்தம் ,ஜன 30 -

வேலூர் மாவட்டம். குடியாத்தம் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் சார்பில் 
பள்ளி  மாணவர்களுக்கான விழிப்பு ணர்வு ஊர்வலம். நகராட்சி மேல்நிலைப். பள்ளி வளாகத்தில் மோட்டார் வாகன ஆய்வாளர் செந்தில்குமார் கொடி அசை த்து துவக்கி வைத்தார் இந்நிகழ்ச்சியில் நகர காவல் உதவியாளர் சிலம்பரசன் போக்குவரத்து உதவியாளர் சாமி கண்ணு  மற்றும் தனியார்பள்ளி மாணவ மாணவிகள் . ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் ஊர்வலம் முக்கிய வீதிகளில் சென்று நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் முடிவடைந்து.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad