குடியாத்தத்தில் தமிழ்நாடு கிராம நிர் வாக அலுவலர்கள் சங்கம் தொடர் காத் திருப்பு போராட்டம் !
குடியாத்தம் ,ஜன 30 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுக்கா அலுவலக. வளாகத்தில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடை பெற்றது நிகழ்ச்சிக்கு வட்டாரத் தலைவர் செந்தில் தலைமை தாங்கினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சசிகுமார் கோட்ட
செயலாளர் வெங்கடாஜலபதி முன்னி லை வகித்தனர் வட்ட பொருளாளர்காந்தி வரவேற்புரை ஆற்றினார். சிறப்பு அழைப் பாளராக மாவட்ட தலைவர் ஜீவரத்தினம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்
இதில். பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்
கிராம நிர்வாகத்தின் முதுகெலும்பாக திகழும் கிராம நிர்வாக அலுவலகத்தை கழிப்பறை குடிநீர் மற்றும் இணைய வசதியுடன் கூடிய நவீனமாக்கம் செய்யப் பட்ட கிராம நிர்வாக அலுவலராக அமை த்து தர கோருதல் கிராம நிர்வாக அலு வலர்களின். TNPSC. நேரடியாக நிய மனம் முறையில் கல்வித் தகுதியை பட்டப் படிப்பு என மாற்றி அமைக்க . கோருதல்.
கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பதவி உயர்வு என்பது எட்டா கனி ஆகவே உள்ள நிலையில் பத்தாண்டு பணி முடிந்தவர் களுக்கே தேர்வு நிலை கிராம நிர்வாக அலுவலர் எனவும். 20 ஆண்டு பணி முடித்த கிராம நிர்வாக அலுவலர்களுக்கு சிறப்பு நிலை கிராம நிர்வாக அலுவலர் எனவும் பெயர் மாற்றம் செய்து அரசா ணை வெளியிட கோருதல் கிராம நிர் வாக அலுவலர்களின் பதவி உயர்வில் கிராம நிர்வாக அலுவலர் இளநிலை உதவியாளர் தட்டச்சர்களின். விகித சாரங்களுக்கு ஏற்ப 30 சதவீதம் என்பதி லிருந்து 50 சதவீதமாக மாற்றம் செய்து கிராம நிர்வாக அலுவலர் பதவி உயர் வுக்கான கால வரம்பை ஆறு ஆண்டு களில் இருந்து மூன்று ஆண்டுகளாக குறைத்து அரசாணை வெளியிட கோரு தல் தேர்வு நிலை கிராம நிர்வாக அலு வலர்களுக்கு முதுநிலை வருவாய் ஆய்வாளர் நிலையில் ஊதியமும் சிறப்பு நிலை கிராம நிர்வாக அலுவலருக்கு துணை வட்டாட்சியர் நிலையிலும் ஊதி யம் வழங்கக் கோர்கள் உள்ளிட்ட பல் வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்
இறுதியில் வட்ட துணை செயலாளர் ரமேஷ் நன்றி கூறினார்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக