இந்திய தொழிற்சங்க மையம்CITU டேனரி மற்றும் ஷீ தொழிற் சாலை செங்கொடி சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 30 ஜனவரி, 2026

இந்திய தொழிற்சங்க மையம்CITU டேனரி மற்றும் ஷீ தொழிற் சாலை செங்கொடி சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் !

இந்திய தொழிற்சங்க மையம்CITU டேனரி மற்றும்  ஷீ தொழிற் சாலை செங்கொடி சங்கம் சார்பில் கண்டன  ஆர்ப்பாட்டம் !
பேர்ணாம்பட்டு ,ஜன 30  -

வேலூர் மாவட்டம்  பேர்ணாம்பட்டுஇந்திய
 தொழிற்சங்க மையம் C. I. T. U. வேலுர் மாவட்ட டேனரி மற்றும் ஷீ தயாரிப்பு தொழிலாளர்கள் செங்கொடி சங்கம் சார் பில் தமிழக அரசே மாவட்ட மாசு கட்டுப் பாடு வாரியத்தினரன் அலட்சியத்தால் மலிவாக போகும் மனித உயிர்கள் தொ டரும் விஷவாயுவால் பாதிக்கப்படும் டேனரி தொழிலாளர்களின் உயிர்பலி தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வலி யுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் 29.1.2026. மாலை 5.மணிக்கு பேர்ணாம்பட்டு பேரு ந்து  நிலையம் அருகில்  தோழர் வ. அருள் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது
C. N. ராம்குமார் M. ராஜா R. கோவிந்தராஜ் M. முருகையன் முன்னிலை வகித்தனர் C. I. T. U. மாவட்ட தலைவர் D. முரளிதொடக்க உறையாற்றினார்  C. I. T. U. தலைவர்கள் M. காசிC. சரவணன் V. நாகேந்திரன் S. சிலம்பரசன் K. சாமிநாதன் P. குண சேகரன் S. ஏகலைவன் S. கோட்டீஸ்வரன் G. R. கோவிந்தசாமி கண்டன உறையாற் றினர் C. I. T. U. மாவட்ட செயலளர் S. பரசு ராமன் முடித்து வைத்து பேசினார்மற்றும் பலர் கலந்துக் கொண்டனர்

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad