வட்டாட்சியர் அலுவலகத்தில் தீண்டாமை ஒழிக்க உறுதிமொழி ஏற்பு ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 30 ஜனவரி, 2026

வட்டாட்சியர் அலுவலகத்தில் தீண்டாமை ஒழிக்க உறுதிமொழி ஏற்பு !

வட்டாட்சியர் அலுவலகத்தில் தீண்டாமை ஒழிக்க உறுதிமொழி ஏற்பு !
குடியாத்தம் ,ஜன 30 -

வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டாட்சி யர் அலுவலகத்தில் இன்று காலை  தீண் டாமையை. ஒழிக்க உறுதிமொழி ஏற்கப் பட்டது நிகழ்ச்சிக்கு வட்ட வழங்கல் அலு வலர் திவ்யா பிரவணம் தலைமை தாங்கி னார் இதில் தலைமையிடத்து துணை வட்டாட்சியர் சிவக்குமார். மேற்கு வரு வாய் ஆய்வாளர் செந்தில். மற்றும் வரு வாய் துறை ஊழியர்கள். அலுவலக உதவியாளர்கள் கலந்து கொண்டனர்
இதில் இந்திய அரசியலமைப்பின் பால்‌. இடைவிடாத உளமார்ந்த பற்றுள்ள இந்திய குடிமகன் குடிமகள் ஆகிய நான் நமது அரசியலமைப்பின் படி தீண்டாமை ஒழிக்கப்பட்டு விட்டது என்பதை அறி வேன்   போன்ற கோஷங்கள் எழுப்பி உறுதிமொழி ஏற்றனர்

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad