கன்னியாகுமரி நான்கு வழி சாலை ரவுண்டானா மகாதானபுரம் ஜங்ஷனில் உள்ள 150 அடி உயர கொடிக்கம்பத்தில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது.
முன்னாள் எம்.பி., விஜயகுமார் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
மாவட்ட தலைவர் கோபகுமார், பொருளாளர் முத்துராமன், மாவட்ட செயலாளர் சி.எஸ்.சுபாஷ், அதிமுக கவுன்சிலர் விஜயன் உட்பட பலர் பங்கேற்றனர்.
தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக