குடியாத்தத்தில் ஆத்மா அலர்ஜி .கோல். சைனஸ் மற்றும் ஆர்த்தோ மூட்டு வலி இலவச மருத்துவ சிறப்பு முகாம்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 4 ஜனவரி, 2026

குடியாத்தத்தில் ஆத்மா அலர்ஜி .கோல். சைனஸ் மற்றும் ஆர்த்தோ மூட்டு வலி இலவச மருத்துவ சிறப்பு முகாம்!

குடியாத்தத்தில் இன்று ஆத்மா அலர்ஜி .கோல். சைனஸ் மற்றும் ஆர்த்தோ மூட்டு வலி இலவச மருத்துவ சிறப்பு முகாம்! 
குடியாத்தம் ,ஜன 4 -

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பலம்நேர் சாலை வர சக்தி விநாயகர் கோவில் அருகில். டாக்டர் எம் கே பி ஹோமியோ கிளினிக் சுவாமி மெடிக்கல்ஸ் சுவாசா மிர்தம். கம்பெனிஇலவச ஆத்மா அலர்ஜி கோல் சைனஸ் மற்றும் ஆர்த்தோ மூட்டு வலி இலவச மருத்துவ முகாம் பலமனேரி சாலையில் உள்ள எம் கே பி ஹோமி யோத் தேனீக்கள் நடைபெற்றது இதில் முன்னாள் ரோட்டரி சங்கத் தலைவர் பி எல் என் பாபு துவக்கி வைத்தார் உடன் அடுத்த ஆண்டு தலைவர் டி எஸ் ரவிச் சந்திரன் டில்லி பாபு செல்வராஜ் சா சமுத்திரம் கம்பெனி மேனேஜர் சர் பாலமுருகன் கலந்து கொண்டு அனைவருக்கும் இலவசமாக பிரீத் பிளஸ் அண்ட் ஆட்டோவில் பிளஸ் இலவசமாக வழங்கப்பட்டது இதில் டாக்டர் பி அபிராமி கலந்துகொண்டு சிகிச்சை அளித்தார் சுமார் 200 நபர்களுக்கு மேல் பயனடைந்தனர்

குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad