குடியாத்தம் நகர லயன்ஸ்சங்கம் சார்பில் இதயம் பொது மருத்துவ முகாம் !
குடியாத்தம் , ஜன 4 -
வேலூர் மாவட்டம் பன்னாட்டு லயன்ஸ் சங்கங்கள் 3241H மாவட்டம் குடியாத்தம் நகர லயன்ஸ் சங்கம் சென்னை வான கரம் அப்பல்லோ மருத்துவமனை இனைந்து மாபெறும் மருத்துவமுகாம் இன்று காலை நடைப்பெற்றது முகாமிற்க்கு குடியாத்தம் நகர லயன்ஸ் சங்கத்தின் தலைவர் பிஎஸ். ரவீந்திரன் தலைமை தாங்கினார் செயலாளர் ஜி.பாபு பொருளாளர் ஆர்.அவிநாஷ் ஆகியோர் முன்னிலை வகித்த
னர் முகாமை மாவட்ட தலைவர் டாக்டர் எம்.கே. பொன்னம்பலம் சாசனதலைவர் உதயகுமார் வெங்கடேசன் ஆகியோர் கலந்துகொண்டு துவக்கி வைத்தார்
இதில் இதய சிகிச்சைக்கான இசிஜி கார்டியோகிராம் மற்றும் ரத்த சர்க்கரை அளவு ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்கள் கண்டறியப்பட்டு டாக்டர்கள் ஆலோசனை வழங்கினார்கள் இதில் 65 நபர்களுக்கு ஈசிஜி 45 நபர்களுக்கு காடியோகிராம் சிகிச்சையும் மற்றும் ரத்த சர்க்கரை அளவு ரத்த அழுத்தம் உள்ளிட்ட ட்ரை கண்டறியப்பட்டது முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு மருந்து மாத்திரை களை இலவசமாக வழங்கப்பட்டது நிகழ்ச்சியில் லயன்ஸ் சங்க நிர்வாகிகள் ஏ.காசி விஸ்வநாதன் டாக்டர் என். வெங்கடேஸ்வரன் ஜேஜி நாயுடு ஆசிரியர் அருள் பிரகாசம் ஏ சுரேஷ் குமார் கே ஆறுமுகம் கருணாகரன் என்எஸ். விவேகானந்தன் துரைசெல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக