காட்பாடி ரெட்கிராஸ் சங்கத்தின் சார்பில் புத்தாண்டு தினம் முன்னிட்டு சாலை யோர வாசிகள், முதியவர்கள், மாற்று திறன் கொண்டவர்ளுக்கு மதிய உணவு ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 12 ஜனவரி, 2026

காட்பாடி ரெட்கிராஸ் சங்கத்தின் சார்பில் புத்தாண்டு தினம் முன்னிட்டு சாலை யோர வாசிகள், முதியவர்கள், மாற்று திறன் கொண்டவர்ளுக்கு மதிய உணவு !

காட்பாடி ரெட்கிராஸ் சங்கத்தின் சார்பில்
புத்தாண்டு தினம் முன்னிட்டு  சாலை யோர வாசிகள், முதியவர்கள், மாற்று திறன் கொண்டவர்ளுக்கு மதிய உணவு !
காட்பாடி ,ஜன‌12 -

வேலூர்  மாவட்டம் காட்பாடி வட்ட இந்தி யன் ரெட்கிராஸ் சங்கம் மற்றும் காட்பாடி  சமூக ஆர்வலர்கள் இணைந்து ஆங்கில புத்தாண்டினை முன்னிட்டு காட்பாடியில் சாலையோரம் வசிப்பவர்களுக்கு மதிய சைவ அசைவ உணவு, குடிநீர், டவல் ஆகி யவற்றை 100 பேருக்கு  வழங்கினர். 
ஆங்கில புத்தாண்டு தினத்தினை முன் னிட்டு காட்பாடி ரயில் சந்திப்பு பகுதி சித்தூர் பேருந்து நிலையம், காந்திநகர், ஓடை பிள்ளையார் கோயில், சில்க்மில், விருதம்பட்டு, வேலூர் காந்திசிலை அரு கில் சாலையோரம் வசிக்கும் மக்களுக் கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் ஒரு வேளை உணவு, குடிநீர்,  வழங்கும் நிகழ்வு இன்று பிற்பகல் நடைபெற்றது.   அவைத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன் தலைமையில் மேலாண்மைக்குழு உறுப்பினர் டி.லிவிங்ஸ்டன் மோசஸ், ஜவகர், பொருளார் வி.பழனி,  ஆகியோர் முன்னிலையில்  ஒரு வேளை உணவு, குடிநீர், டவல் ஆகியவற்றை 100பேருக்கு வழங்கினர்.
 
 வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ள 9843264123 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad