குடியாத்தம் நகராட்சி நிர்வாகம் நடவடிக் கை எடுக்குமா பொதுமக்கள் எதிர்பார்ப்பு
குடியாத்தம் , ஜன 12 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம். நகரம்
வார்டு 30 கூட நகரம் ரோடுடீல் கடந்த சில மாதங்களாக கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படா. உள்ளது . இதனால் இப்பகுதியில். மிகவும் கொசுக்களாலும் துர்நாற்றத்தாலும் இப்பகுதி மக்கள் மிகவும் துயரத்துக்கு ஆளாகியுள்ளனர் மேலும் இக்கால்வாய் அருகே ஹபீப் ஸ்கூல் மற்றும் சென்ட்ரல் எக்சசைஸ் ஆபீஸ் உள்ளபடியாலும் மிகவும் பிரதான சாலியாக உள்ளபடியால் உடனடியாக குடியாத்தம் நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். இதுகுறித்து குடியாத்தம் நகராட்சி தூய்மை பணியாளர்களிடம் பலமுறை சொல்லியும் புகார் தெரிவித்தும். எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே நகராட்சி நிர்வாகம் உடனடியாக மேற்படி கழிவுநீர் கால்வாயினை தூர் வாரி சுத்தம் செய்து தருமாறு இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக