இந்திய ஆயுள் காப்பீட்டு கழகம், எல்ஐசி நிறுவனத்தின் குடியாத்தம் கிளையின் 40 ஆம் ஆண்டு நிறைவு விழா மற்றும் புதிய ஜீவன் உத்தவ் பாலிசி அறிமுக விழா ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 12 ஜனவரி, 2026

இந்திய ஆயுள் காப்பீட்டு கழகம், எல்ஐசி நிறுவனத்தின் குடியாத்தம் கிளையின் 40 ஆம் ஆண்டு நிறைவு விழா மற்றும் புதிய ஜீவன் உத்தவ் பாலிசி அறிமுக விழா !

இந்திய ஆயுள் காப்பீட்டு கழகம், எல்ஐசி நிறுவனத்தின் குடியாத்தம் கிளையின் 40 ஆம் ஆண்டு நிறைவு விழா மற்றும் புதிய ஜீவன் உத்தவ் பாலிசி அறிமுக விழா !
குடியாத்தம் , ஜன 12 -

 வேலூர் மாவட்டம் குடியாத்தம் கிளையில் திங்கட்கிழமை நடைபெற்றது. கிளை மேளாளர் என். குமரேசன் புதிய பாலி சியை வெளியிட ஆயுள் காப்பீட்டுக் கழக முகவர் சங்கத்தின் தென் மண்டல செய லாளர் ஜே.கே.என். பழனி பெற்றுக் கொண்டார். நிகழ்வில் உதவி கிளை மேலாளர் ஏ.தீனதயாளன், உதவி நிர்வாக அதிகாரிகள் கே கண்ணன் சி.சுந்தர், அலுவலக ஊழியர்கள் சம்பத், ஈஸ்வரன், இளங்கீரன், செல்வம், முகவர் சங்க தலைவர் எம். குலசேகரன், சரவணன், மல்லிகா, விமலா மற்றும் முகவர்கள் கலந்து கொண்டனர்.இந்திய ஆயுள் காப்பீட்டு கழகம் எல்ஐசி நிறுவனத்தின் குடியாத்தம் கிளையின் 40 ஆம் ஆண்டு நிறைவு விழா மற்றும் புதிய ஜீவன் உத்தவ் பாலிசி அறிமுக விழா குடியாத்தம் கிளையில் திங்கட்கிழமை நடை பெற்றது  கிளைமேளாளர் என் குமரேசன் புதிய பாலிசியை வெளியிட ஆயுள் காப்பீட்டுக் கழக முகவர் சங்கத் தின் தென் மண்டல செயலாளர் ஜே.கே.என். பழனி பெற்றுக்கொண்டார். நிகழ்வில்உதவி கிளை மேலாளர் ஏ.தீனத யாளன், உதவி நிர்வாக அதிகாரிகள் கே கண்ணன், சி.சுந்தர்,அலுவலக ஊழியர் கள் சம்பத், ஈஸ்வரன்கொண்டனர்

குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad