ஜன.17- தூத்துக்குடி மாவட்டம், M.சவேரியாபுரத்தைச் சேர்ந்த ஜேசு அருள், இவர் முத்தையாபுரம் ஸ்பிக் நகர் ஒயின்ஷாப் அருகே வந்த போது,
அதே பகுதியைச் சேர்ந்த டேவிட் மற்றும் அலெக்ஸ் என்ற இரு நபர்கள் தங்களுடன் ஜேசு அருள் கொத்தனார் வேலைக்கு வர மறுத்த காரணத்தினால்,
ஜேசு ராஜாவை இருவரும் சேர்ந்து கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
காயமடைந்த ஜேசு அருள் கொடுத்த புகாரின் பேரில் முத்தையாபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் வடிவேல் வழக்கு பதிவு செய்து கொலை மிரட்டல் விடுத்த அலெக்ஸ் மற்றும் டேவிட் இருவரை கைது செய்தார்.
தூத்துக்குடி செய்தியாளர் கணேஷ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக