அமெரிக்க சிறையில் அடைக்கப்பட்டதை கண்டித்து குடியாத்தம் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 6 ஜனவரி, 2026

அமெரிக்க சிறையில் அடைக்கப்பட்டதை கண்டித்து குடியாத்தம் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் !

அமெரிக்க சிறையில் அடைக்கப்பட்டதை கண்டித்து  குடியாத்தம்   மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் !
குடியாத்தம் , ஜன 6  -

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பழைய பேருந்து நிலையத்தில் இன்று மாலை 5 மணிக்கு வெனுசலா அதிபர் நிக்கோ லாஸ் மதுரோவையும், அவருடைய மனைவியையும் இரண்டு பேரையும் அமெரிக்கா சிறையில் அடைக்கப்பட்ட தை குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தோழர்கள்.குபேந்திரன் நகர செயலாளர்,சி. சரவணன்,பே.தெற்கு  தாலுகா செயலாளர்,எஸ். சிலம்பரசன் குடி.தாலுகா செயலாளர், ஆகியோர்கள் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது கண்டன உரை தோழர்கள்.எஸ்.டி. சங்கரி மாவட்ட செயலாளர்,பி. காத்தவராயன் மாவட்ட செயற்குழு,கே. சாமிநாதன் மாவட்ட செயற்குழு,பி. குணசேகரன் மாவட்ட குழு,கே.செம்மலர் மாவட்ட குழு ஆகியோர்கள் கண்டன உரையாற்றி னார்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் தோழர்கள்.நா.சே.தலித்பாஸ்கர், பகுதி செயலாளர் தாலுக்கா குழு உறுப்பி னர்,எம்.ராஜா, தாலுகா குழு உறுப்பினர், சி.என்.ராம்குமார், தாலுகா குழு உறுப் பினர் வெ.இந்திரா, உறுப்பினர், கார்கூர் பகுதி தோழர்கள்,கோபி. கிளை செயலா ளர்,எம். முருகையன், கோவிந்தராஜ் மற்றும் பலர் 50க்கும் மேற்பட்டோர் கட்சி தோழர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad