குடியாத்தம் அடுத்த செம்பேடு ஊராட்சி யில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் டாக்டர் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 18 ஜனவரி, 2026

குடியாத்தம் அடுத்த செம்பேடு ஊராட்சி யில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் டாக்டர் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா !

 குடியாத்தம்  அடுத்த செம்பேடு ஊராட்சி யில்  மறைந்த முன்னாள் முதலமைச்சர் டாக்டர் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா ! 
குடியாத்தம் ,ஜன 18  -

வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றியம் செம்பேடு ஊராட்சியில் உள்ள பங்கரிஷி. குப்பம். கிராமத்தில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா வெகு சிறப்பாக கொண்டாடப் பட்டது நிகழ்ச்சிக்கு. வேலூர்  மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் வழக்கறி ஞர் ஆர் கோவிந்தசாமி தலைமையில். மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியா தை செலுத்தப்பட்டது அதனைத் தொடர் ந்து கிராமத்தில் உள்ள பொதுமக்களுக்கு இனிப்புகள் அன்னதான வழங்கப்பட்டது.
பின்பு கழகத் தொண்டர்களுடன் செம் பேடு கிராமத்திலிருந்து . நூற்றுக்கு மேற் பட்ட கழக  தொண்டர்கள் இருசக்கர வாக னத்தில் கொடிகள் கட்டி ஊர்வலமாக வந்து எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணி வித்து மரியாதை செலுத்தினர்கள் இதில் வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள் கழகத் தொண்டர்கள் ஏராளமான பேர் கலந்து கொண்டனர்

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad