திராவிட பொங்கல் கொண்டாடியகந்திலி கிழக்கு ஒன்றிய திமுக நிர்வாகிகள் சார்பில் விளையாட்டு போட்டி!
திருப்பத்தூர் , ஜன 11 -
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த கசிநாயக்கன் பட்டி அரசு பள்ளி மைதானத்தில் திராவிட பொங்கல் கந்திலி கிழக்கு ஒன்றியம் சார்பாக ஓட்டப்பந்தயம் போட்டி பெண்கள் மற்றும் ஆண்களுக்கான ஓட்ட பந்தயம் நடை பெற்றது தமிழ்நாடு முழுவதும் திராவிட பொங்கல் சிறப்பாக கொண்டாட வேண்டும் என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் அறிவித்தல் படி இன்று கிழக்கு கந்திலி ஒன்றியம் சார்பாக ஓட்ட பந்தயம் நடைபெற்றது பெண்கள் பிரிவில் மற்றும் ஆண்கள் பிரிவில் முதல் பரிசு 5000 இரண்டாம் பரிசு ரூ4000 மூன்றாம் பரிசு3000 நிகழ்ச்சி தலைமை மோகன்ராஜ் ஒன்றிய கழக பொறுப்பாளர் கிழக்கு ஒன்றியம் கந்திலி ஒன்றிய துணை செயலாளர் சீனிவாசன். மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் தசரதன். புகழேந்தி ஒன்றிய விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் வரவேற்புரை. நன்றி உரை செல்வகுமார். சின்ராசு ஒன்றிய பொரு ளாளர் ஓம் பிரகாஷ் மாவட்ட சுற்றுச்சூழல் அமைப்பு துணை அமைப்பாளர். பொங்கல் திருவிழா திராவிட பொங்கல் மாபெரும் ஓட்டப்பந்தயம் போட்டி கந்திலி கிழக்கு ஒன்றியம் சார்பாக சிறப்பாக நடைபெற்றது கந்திலி கிழக்கு ஒன்றிய இளைஞர் மற்றும் பொறுப்பாளர்கள் மற்றும் அமைப்பாளர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் நிகழ்ச்சி கலந்து கொண்டு சிறப்பித்தனர் என்பது குறிப்பி டத்தக்கதாகும் .
செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக