திருப்பத்தூரில் நகர திமுக மற்றும் நகர இளைஞர் அணி சார்பில் கைப்பந்து போட்டி !
திருப்பத்தூர் , ஜன 11 -
திருப்பத்தூரில் நகர திமுக மற்றும் நகர இளைஞர் அணி சார்பில் கைப்பந்து போட்டி நடைபெற்றது வெற்றி பெற்றவர் களுக்கு பரிசுகளை வழங்கிய நாடாளு மன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள்
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் சார் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந் துள்ள விளையாட்டு மைதானத்தில் திமுக இளைஞர் அணி சார்பில் திராவிட பொங்கல் திருநாளை முன்னிட்டு நகர செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் விழா ஏற்பாடு டி எஸ் மாதேஸ்வரன் நகர இளைஞரணி அமைப்பாளர் மாபெரும் கைப்பந்து போட்டி நடைபெற்றது.இதில் சிறப்பு அழைப்பாளராக திருவண்ணா மலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என். அண்ணாதுரை, சட்டமன்ற உறுப்பினர் கள் தேவராஜ் நல்லதம்பி ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி னார். உடன் இந்த நிகழ்ச்சியின் போது. மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வடிவேல். பொதுக்குழு உறுப்பினர் டி ரகுநாத். நகர மன்ற தலைவர் சங்கீதா வெங்கடேசன். நகர இளைஞரணி துணை அமைப்பாளர் இ ஐயப்பன். அரவிந்தன். ரமணன். மாவட்ட விளை யாட்டு அணி அமைப்பாளர் வெங்கடே சன். மாவட்ட அறங்காவல குழு தலைவர் சந்திரசேகரன். முன்னாள் மாவட்டதுணை செயலாளர் கே பி ஜோதிராஜ்.நகர துணை செயலாளர் செல்வம் ஐ டிவி தொழில் நுட்ப அணி நதிம். சதீஷ்குமார். மற்றும் மாணவர் அணி மற்றும் இளைஞ ர்கள் பள்ளி மாணவ மாணவிகள் போட்டி யில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்
செய்தியாளர்.
மோ.அண்ணாமலை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக