சேதம் அடைந்த குளங்களை சீரமைக்க ஆட்சியர் உத்தரவு. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 11 ஜனவரி, 2026

சேதம் அடைந்த குளங்களை சீரமைக்க ஆட்சியர் உத்தரவு.

சேதம் அடைந்த குளங்களை சீரமைக்க ஆட்சியர் உத்தரவு.

கன்னியாகுமரி மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் மூலம் சாலைப் பணிகளுக்காக சேதமடைந்த குளங்களை மீண்டும் புதுப்பிக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துனர். 

கோரிக்கையினை ஏற்று சம்மந்தப்பட்ட பொறியாளருக்கு 70% பணி நிறைவடைந்த பகுதிகளில் குளங்களை உடனடியாக செப்பனிட்டு மீள பயன்பட்டிற்கு கொண்டுவர மாவட்ட ஆட்சியர் அழகு மீனா உத்தரவிட்டுள்ளார்.

தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad