தமிழக வெற்றிக் கழக நிர்வாகி திருமண த்தில் கலந்து கொண்ட மாவட்ட செயலா ளர் V.C.முனிசாமி உற்சாக வரவேற்பு !
திருப்பத்தூர் , ஜன 28 -
திருப்பத்தூர் மாவட்டம் காக்கங்கரை அடுத்த கோல்கானுர் பகுதியில் தமிழக வெற்றி கழகம் திருப்பத்தூர் மேற்கு மாவ ட்டம் தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கி ணைப்பாளர் ஜெகன் அவர்களின் திரு மணத்தில் திருப்பத்தூர் மேற்கு மாவட்ட செயலாளர் V.C.முனிசாமி அவர்களின் தலைமையில் கிழக்கு ஒன்றிய செயலா ளர் ஆர் எஸ் பிரபு மற்றும் இணை செய லாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலையில் ஒன்றியம் ,நகர செய லாளர்கள் மற்றும் மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் ஒன்றிய சார்பு அணிநிர் வாகிகள் ஊராட்சி செயலாளர்கள் மற்றும் கழகத் தோழர்கள் அனைவரும் திருமண விழாவில் கலந்து கொண்டனர்.
மாவட்ட செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக