திருப்பத்தூர் 12 வது வார்டு நகரப் பகுதி யில்14.50 மதிப்பிலான பொது நியாய விலை கடையை திறப்பு ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 28 பிப்ரவரி, 2026

திருப்பத்தூர் 12 வது வார்டு நகரப் பகுதி யில்14.50 மதிப்பிலான பொது நியாய விலை கடையை திறப்பு !

திருப்பத்தூர் 12 வது வார்டு நகரப்  பகுதி யில்14.50 மதிப்பிலான பொது நியாய விலை  கடையை திறப்பு  !
திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்ல தம்பி 
திருப்பத்தூர் , பிப் 28 -
        திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த நகரப் பகுதியில் 12வது வார்டு 2025 காண திருப்பத்தூர்சட்டமன்ற நிதியிலிருந்து14.50 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான கட்டிடம் இன்று பொது மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது ராஜன் தெரு பகுதியில் அமைந்துள்ள நியாய விலை கடையை திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி இன்று திறந்து வைத்தார் இந்த நிகழ்ச்சியில் 12வது வார்டு நகர மன்ற உறுப்பினர் அசோக் குமார். நகர மன்ற தலைவர் சங்கீதா வெங்கடேசன். திருப்பத்தூர் நகர செயலாளர் எஸ் ராஜேந்திரன். மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் சந்திரசேகரன் நகர மாணவ ரணி துணை அமைப்பாளர் ராகுல். நகர மன்ற உறுப்பினர்கள் பிரேம்குமார் ஜீவிதா பார்த்திபன் நகர தொண்டரணி அமைப்பாளர் சக்தி உள்ளிட்டோர் மூத்த நிர்வாகிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

 மாவட்ட செய்தியாளர்.
மோ அண்ணாமலை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad