12.92 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட தரை மட்ட நீர் தேக்கு தொட்டி தமிழ்நாடு முதல மைச்சர் காணொளி காட்சி மூலமாக திறப்பு !
குடியாத்தம் , பிப் 5 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த விநாயகபுரம் பகுதியில் 12.92 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட தரைமட்ட நீர் தேக்கு தொட்டி கட்டி முடிக்கப்பட்டு இன்று தமிழ்நாடு முதலமைச்சர் காணொளி காட்சி மூலமாக திறந்து வைத்தார் .இந்த நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி கலந்து கொண்டனர் அப் போது சேத்துவண்டை பகுதியைச் சேர்ந்த மாலா (வயது50) என்ற பெண் அருகே இருக்கும் சில நபர்கள் கஞ்சா போதை யில் பிரச்சனை செய்வதாகவும் குடியாத் தம் நகர காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் அலட்சியமாக பதில் அளிப்ப தாகவும் கண்ணீருடன் ஆட்சியர் காலில் விழுந்து புகார் மனுவை கொடுத்தார்
கஞ்சா போதையில் ரகளையில் ஈடுபடு பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண் டுமென கண்ணீருடன் மாவட்ட ஆட்சியரி டம் மனு! அளித்த பென் வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் கஞ்சா போதை யில் ரகளையில் ஈடுபடு பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண் டுமென கண்ணீருடன் மாவட்ட ஆட்சியரி டம் மனு அளித்த பெண் உடன டியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லை யென்றால் குடியாத்தம் டிஎஸ்பி அலுவல கத்தில் வந்து அமர்ந்து விடுவேன் காவல் துறையை எச்சரித்த மாவட்ட ஆட்சியர் வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த விநாயகபுரம் பகுதியில் 12.92 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட தரைமட்ட நீர் தேக்கு தொட்டி கட்டி முடிக்கப்பட்டு இன்று தமிழ்நாடு முதலமைச்சர் காணொளி காட்சி மூலமாக திறந்து வைத்தார்
இந்த நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி கலந்து கொண்ட னர் அப்போது சேத்துவண்டை பகுதி யைச் சேர்ந்த மாலா (50) என்ற பெண் அருகே இருக்கும் சில நபர்கள் கஞ்சா போதையில் பிரச்சனை செய்வதாகவும்
குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் அலட்சியமாக பதில் அளிப்பதாகவும் கண்ணீருடன் ஆட்சியர் காலில் விழுந்து புகார் மனுவை கொடுத் தார் உடனடியாக மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி அங்கிருந்த காவல்துறையி னரை அழைத்து இந்த மனு மீது உடன டியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் இன்று மாலைக்குள் அனைவர் மீதும் வழக்கு பதிவு செய்ய வேண்டும் இல்லை என்றால் நான் குடியாத்தம் டி எஸ் பி அலுவலகத்திற்கு பாதிக்கப்பட்டவருடன் வந்து அமர்ந்து விடுவேன் என மாவட்ட ஆட்சியர் காவல்துறை அதிகாரிகளிடம் கடுமையாக எச்சரிக்கை செய்தார் இத னால் அங்கு சிறிது நேரம் பரபரப்பான சூழல் காணப்பட்டது.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக