குடியாத்தத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் குறித்து பாஜக சார்பில் பொதுமக்களிடம் கருத்து கேட்பு ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 12 பிப்ரவரி, 2026

குடியாத்தத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் குறித்து பாஜக சார்பில் பொதுமக்களிடம் கருத்து கேட்பு !

குடியாத்தத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் குறித்து பாஜக சார்பில் பொதுமக்களிடம் கருத்து கேட்பு !
குடியாத்தம் , பிப்.12 -

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரில் மக்களுக்காக மக்களிடம் இருந்து 2026 பாஜகவின் சட்டமன்ற தேர்தல் அறிக்கை மக்களிடமிருந்து கருத்து கேட்கும் இயக் கம் நகர தலைவர் திரு. M.k. ஜெகன் தலைமையில் நடைபெற்றது  இந்த இயக் கத்தில் கல்லூரி மாணவர்கள் ,மகளிர்கள் மற்றும் பெரியோர்கள் தங்களின் கருத்து க்களை பதிவு செய்தனர். உடன் நகர நிர் வாகிகள் சிவன், கமலஹாசன் ,ஜோதி, இளங்கோ,ராஜா, கணேஷ், மணிகண்டன், சண்முகம், வாசு , பார்த்திபன் , ராதிகா மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஸ்ரீகாந்த், ரங்கநாதன்,ரேகா, தேவி, ரமணா, சுமதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad