அக்ரஹாவரம் கிராமத்தில் ஆதிபராசக்தி தோட்டக்கலை கல்லூரி மாணவிகள் 361 கரைாஸ் செய்முறை விளக்கம்!
குடியாத்தம் ,பிப் 8 -
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த அக்ராவரம் கிராமத்தில் ஆதிபராசக்தி தோட்டக்கலை கல்லூரி மாணவிகள் பூச்சி தாக்கதலை கட்டுப்படுதித 361 கரை சல் செய்முறை நடத்தினர் காய்கனி, பூக்கள் போன்ற செடிகளில் வெள்ளைப் பூச்சி, மாவுப்பூச்சி, அசுவினி, இலைப் பேன் போன்ற இஞ்சி, பூண்டு. பூச்சி களைக் கட்டுப்படுத்தும் விதனாக பச்சை மிளகாய் ஆகிய முன்றையும் (50g) ஒன்றாக ஒரே அளவில் அரைத்து | விட்டர் மாட்டு கோமியம் அல்லது சோப்பு கலந்த தண்ணீரில் சேர்த்து இரண்டு தாட்கி ளுக்கு நன்கு பதப்படுத்தவும். பின்னர், இதனை 10 லிட்டர் தண்ணீருக்கு 1 லிட்டர் அளவில் கலந்து செடிகளுக்கு தெளிக்க வேண்டும். இதன்மூலம் செடிகளில் சாறு உறிஞ்சும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த லாம்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக