பேர்ணாம்பட்டு அருகே பொது வழிபாதை யை ஆக்கிரமிப்பு செய்து கொண்டு கொலை மிரட்டல் விடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை !
பேர்ணாம்பட்டு ,பிப் 8 -
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே பரவகல் ஊராட்சியில். எர்தாங்கல் புதூர் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் (வயது 73) என்பவருக்கு சொந்தமாக நிலம் உள்ளது இந்நிலத்திற்கு செல்ல சர்வே எண் 142/12.ல் பொது வழிப்பாதை விடப்பட்டு. பட்டுள்ளது தங்களுடைய பஞ்சமி நிலத்திற்குள் விவசாய பணி களுக்கு செல்லும் போது.இது எங்களு க்கு சொந்தமான நிலம் இதன். வழியாக செல்லக்கூடாது என்று . லட்சுமி அம்மாள் வாரிசுதாரர்கள் . S.C .பட்டியியல் இன மக்களை தடுத்தனர் இதனால் ஒரு கட்டத்தில் விவசாயம் செய்ய பொது வழி இல்லாமல் . விவசாயம் செய்ய முடிய வில்லை என்று வேதனையில் இருந்துள் ளனர் இந்நிலையில். பொது வழியை மறைத்து தவறான வகைகள் லட்சுமி அம்மாள் பெயரில் பட்டா மாறி உள்ளது அறிந்து கொண்டார். இதைக் குறித்து தமிழக முதல்வருக்கு கடந்த 2023 ஆம் ஆண்டு புகார் மனு அனுப்பினார்இதனை யடுத்து வேலூர் மாவட்ட ஆட்சியர் குமர வேல் பாண்டியன் உத்தரவின் பேரில் அப்போதைய குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் வெங்கட்ராமன் விசார ணை மேற்கொண்டார். லட்சுமி அம்மா ளுக்கு அரசு வழங்கிய இலவச நிலப் பட்டாவை ரத்து செய்து பாதிக்கப்பட்டவர் களுக்கு விவசாயம் செய்யும் வகையில் பொது வழியை பொதுமக்கள் அனை வரும் பயன்படுத்திவிடும் வகையில் தற்போது உள்ள சாலையை வழிமறித்த லட்சுமி அம்மாவுக்கு வழங்கப்பட்டிருந்த நிலப்பட்டாவை ரத்து செய்ய உத்தர விட்டார். இருப்பினும் பொது வழியை மீண்டும் ஆக்கிரமிப்பு செய்து கொண்டு . ரவுடிகளை வைத்து . கொலை மிரட்டல் விடுவதும் நாய்களை ஏவி விடுவதும் வழக்கமாகக் கொண்டுள்ளார் இந்தப் பொது வழி பாதையை S .C .இன மக்கள் பயன்படுத்தக்கூடாது என்று அப்பகுதி யை சேர்ந்த .மூன்று நபர்கள் சாலையை ஆக்கிரமித்து புழுதி ஒட்டி வைத்துள்ளார் கள் அச்சாலையில் செல்லுபவர்களை கொலை மிரட்டல் விடுவது மட்டுமின்றி நாய்களை ஏவி விடுகிறார்கள் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி . பொதுமக்கள் கோரிக்கை
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக