பேரறிஞர் அண்ணாவின் 57வது நினைவு தினத்தை முன்னிட்டு திருப்பத்தூரில் திமுக சார்பில் அமைதி பேரணி ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 3 பிப்ரவரி, 2026

பேரறிஞர் அண்ணாவின் 57வது நினைவு தினத்தை முன்னிட்டு திருப்பத்தூரில் திமுக சார்பில் அமைதி பேரணி !

பேரறிஞர் அண்ணாவின் 57வது நினைவு தினத்தை முன்னிட்டு திருப்பத்தூரில் திமுக சார்பில் அமைதி பேரணி !
திருப்பத்தூர் - பிப்-03

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 57-வது நினைவு தினத் தை முன்னிட்டு திமுக நகர செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் அமைதி பேரணி நடைபெற்றது.இந்த அமைதி பேரணி திருப்பத்தூர் புதிய பேருந்து நிலையத்திற்கு அருகே உள்ள கலைஞர் திருவுருவ சிலையில் இருந்து புதுப் பேட்டை சாலையில் அமைந்துள்ள அண்ணா திருவுருவ சிலைக்கு திருப்ப த்தூர் மாவட்ட செயலாளருமான ஜோலார் பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜ், திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அ.நல்லதம்பி, தேர்தல் பார்வையாளர் ரமேஷ். திருப்பத்தூர் சேர்மன் சங்கீதா வெங்கடேசன். துணைச் சேர்மன் ஏ.ஆர். சபியுல்லா. ஜோலார் பேட்டை ஒன்றிய செயலாளர். சத்யா சதீஷ். கவிதா தண்டபாணி. உமா கண்ணுறங்கம். சுரேஷ். வாணியம்பாடி நகர செயலாளர் சாரதி குமார் ஜோலார் பேட்டை நகர செயலாளர் அன்பழகன். கந்திலி ஒன்றிய செயலாளர். மோகன் ராஜ். எஸ் கே டி அசோக்குமார். குண சேகரன். பொதுக்குழு உறுப்பினர்ரகுநாத் அரசு . ஒன்றிய துணைச் செயலாளர் சீனிவாசன். நகர இளை ஞரணி அமைப் பாளர் டி எஸ் மாதேஸ்வரன். நகர இளை ஞரணி துணை அமைப்பாளர் அரவிந் தன். சார்லஸ் நவீன் குமார் மாவட்ட தொண்டரணி அமைப்பாளர். தினேஷ். நகர மாணவரணி அமைப்பாளர் தின. நகர மாணவரணி துணை அமைப்பாளர் விஜி.உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.இந்த பேரணியில் சுமார் 700க்கும் மேற்பட்ட திமுகவின்ர் கலந்து கொண்டனர். உடன் இந்த பேரணியின் போது  திமுக கட்சியை சேர்ந்த ஒன்றிய மாவட்ட பொறுப்பாளர் கள் என பலர் கலந்து கொண்டனர்.

 மாவட்ட செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad