கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் தொடரும் வாகன சோதனை. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 9 பிப்ரவரி, 2026

கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் தொடரும் வாகன சோதனை.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர். ஸ்டாலின் உத்தரவில் கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் தொடரும் வாகன சோதனை 

கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று மாலை 5 மணி முதல் இரவு 12 மணி வரை பல்வேறு பகுதிகளில் மாவட்ட போக்குவரத்து காவல்துறையினர் சிறப்பு வாகன சோதனை நடத்தினர்.

இந்த சோதனையின் போது மது போதையில் வாகனம் ஓட்டிய  14 பேர் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad