கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் கட்டிட கான்ட்ராக்டர் விஜயகுமாரை கார் ஏற்றி படுகொலை செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த டிவி மெக்கானிகான விக்டர் ராஜதாஸ் கைது.
பணம் கேட்டு தகராறு செய்ததுடன் தன்னை அவதூறாக பேசியதால் கொலை செய்ததாக வாக்குமூலம்.
மேலும் கைது செய்யப்பட்ட விக்டர் ராஜதாஸை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக