கோயம்புத்தூர் மாவட்டம் சூலூரில் அமைந்துள்ளது ஶ்ரீ மேற்கு மாகாளியம்மன் திருக்கோவில் . - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 7 பிப்ரவரி, 2026

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூரில் அமைந்துள்ளது ஶ்ரீ மேற்கு மாகாளியம்மன் திருக்கோவில் .


கோயம்புத்தூர் மாவட்டம் சூலூரில் அமைந்துள்ளது ஶ்ரீ மேற்கு மாகாளியம்மன் திருக்கோவில் . இத்திருக்கோயிலில் வரும் 11/02/2026 தேதியன்று திருவிழா நடைபெறும் நிலையில் 07/02 /2026 இரவு 1.00 மணி அளவில் அக்னி கம்பம் நடும் விழாவானது பூக்களின் அழங்காரத்துடனும், உறுமி மேளத்துடன் நடனமாடியும் பொதுமக்களின் உற்சாகத்தோடும் ஆரவாரத்தோடும் அக்னி கம்பம் கோவிலுக்கு  அழைத்து வரப்பட்டனர்,



பின்பு அக்னி கம்பமானது கோவிலுக்கு முன்பு ஶ்ரீ மேற்கு மாகாளியம்மன் முன்பு நடப்பட்டு இந்த நிகழ்வு சீரும் சிறப்புமாக பொதுமக்கள் முன்னிலையில் கோவில் நிர்வாகிகளின் கட்டுப்பாட்டில் இனிமையான முறையில் நடைபெற்றது.



தமிழக குரல் செய்திகளுக்காக 

சூலூர் தாலுகா செய்தியாளர்.

ர.சுப்ரமணியம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad