திருப்பூர் வடக்கு எம்எல்ஏ தலைமையில் அரசு பள்ளி மாணவர்களின் சாதனையை பாராட்டும் விழா - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 7 பிப்ரவரி, 2026

திருப்பூர் வடக்கு எம்எல்ஏ தலைமையில் அரசு பள்ளி மாணவர்களின் சாதனையை பாராட்டும் விழா


காளிபாளையம் ஊராட்சி, குருவாயூரப்பன் நகர் அரசு உயர்நிலைப் பள்ளியின் ஆண்டு விழாவில் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில்

வெற்றி பெற்ற மாணவ–மாணவியர்களுக்கு வாழ்த்துக்களையும் பரிசுகளையும் திருப்பூர் வடக்கு  சட்டமன்ற உறுப்பினர் கே என் விஜயகுமார் எம்எல்ஏ வழங்கினார்

மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கும், திறமை மேம்பாட்டிற்கும் அரசு பள்ளிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

எதிர்காலத்தில் இன்னும் பல சாதனைகள் படைக்க  மனமார்ந்த வாழ்த்துக்களை   கே. என்.விஜயகுமார் எம் எல் ஏ  தெரிவித்தார் 

இந்த நிகழ்வில்

மாவட்ட முன்னாள் கவுன்சிலர் வேல் குமார் சாமிநாதன்,

முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பொண்ணுலிங்கம்,

சுகன்யா வடிவேலு, வீரப்பன், செல்வம், வாசு, குப்புசாமி, பாண்டியன் ஈஸ்வரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad