கூட்டம்
கன்னியாகுமரி மாவட்டம் மாலைக்கோடு பகுதியில் வைத்து வட்டார மகிளா காங்கிரஸ் தலைவர் ராணி ஜோஸ் தலைமையில் நடைப்பெற்றது.
சிறப்பு விருந்தினராக மகிளா காங்கிரஸ் மேற்கு மாவட்ட தலைவர் G P லைலா ரவிச்சந்திரன்.கலந்து கொண்டார்.
கூட்டத்தில் மகிளா காங்கிரஸ் மாவட்ட, வட்டார நிர்வாகிகள் மற்றும் பஞ்சாயத்து தலைவர்கள் கலந்து கொண்டனர்.
தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக