கன்னியாகுமரி மாவட்டத்தில் பக்தர்கள் இன்றும் நாளையும் நடைபெறும் சிவாலய ஓட்ட பக்தர்கள் பாதுகாப்பு பணிக்கு விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அதன் தொடர்ச்சியாக 24 மணி நேரமும் பணியில் இருக்கும்படி 44 இருசக்கர வாகனங்களின் ரோந்தினை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
பக்தர்களின் பாதுகாப்பினை உறுதி செய்யவும், போலீஸ் விசிபிளை ஏற்படுத்தவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினார்.
தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக